அடிக்கிற வெயிலுக்கு சட்டைய கழட்டி உள்ளாடையுடன் ஜில் பண்ணிய அனகா.!

0
45

tamil cinema : நடிகை அனகா, ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நட்பே துணை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இப்படத்திற்கான “அதனைத் தொடர்ந்து, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலானா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதில், ‘காதல் மன்னனா..’ என வரும் சில வரிகளுக்கு அனகா போட்ட டான்ஸ் மூவ்ஸ் சமூக வலைத்தளம் எங்கும் இன்னும் வைரலாகி வருகிறது. இதனால், ஒரே பாட்டின் மூலம் தென்னிந்திய பேமஸ் ஆகியுள்ளார் அனகா.

இதனை கைவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் விட்டு ரசிகர்கள் தன்வசம் கட்டிவைக்க முயற்சித்து வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema