அது மட்டும் பிதுங்கி வெளிய தெரியும் அளவுக்கு யோகா..!

0
46

tamil cinema : சமீபகாலமாக பூனம்பாஜ்வா எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தனது கதாநாயகியாக நடிப்பதற்கான எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆம்பள படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார்படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது உடல் மீது கவனம் செலுத்தி உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் படங்களில் இருந்ததைவிட தற்போது பூனம்பாஜ்வா ஸ்லிம்மாக உள்ளார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

தற்போது தொடை தெரிய கவர்ச்சியான புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பூனம்பாஜ்வா இருக்கு குட்டி தொப்பை இருப்பதாகவும் தற்போது அது பிதுங்கி வெளியே தெரிவதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema