தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஜெயம் ரவி, 2003 -ம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து குறிகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறினார். சமீபத்தில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் போன்ற படங்கள் வெளியானது.