அந்த குழியில தான் எல்லாமே..வேற எதையும் பாக்க தோணல.. ஏடாகூடமாக ஸ்ருதிஹாசன்!!

0
24

tamil cinema : 7ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். 3 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்ற அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன், நிறைய பாடல்களும் பாடியுள்ளார். உன் விழிகளில், அடியே கொல்லுதே உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியுள்ளார்.

காதல், டேட்டிங் என சமயங்களில் சர்ச்சையில் சிக்கும் ஸ்ருதி, தனது போட்டோஷூட் மூலமும் அவ்வப்போது ட்ரெண்டிங் ஆவது வழக்கம். மேலும், தனது மார்க்கெட் சரிந்து வரும் காரணத்தினால், பட வாய்ப்புகளுக்காக, கவர்ச்சி கடலுக்குள் மூழ்க முடிவெடுத்து, தனது ஹாட் போஸ் புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema