திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா..அவர் தான் காரணமா..? ஷாக் கொடுத்த கொடி நாயகி!!

0
27

tamil cinema : பிரேமம் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் அவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். அவர் தற்போது பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் என் தந்தையுடன் எடுத்துக்கொண்ட  அழகிய புகைப்படம் என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா?? என ஷாக்காகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema