இவ்வளவு கேவலமான ஆடையில் வனிதா? கிழி கிழினு கிழித்து தொங்க விடும் ரசிகர்கள்!

0
26

tamil  cinema: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் ரசிகர்கள் எதை ஃபாலோ செய்வது எதை விடுவது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

வழக்கம் போல இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்து விடலாம் என ரசிகர்கள் நினைத்தாலும், வனிதாவின் அதகளம் அந்த நிகழ்ச்சியை உடனடியாக பார்க்க வைக்க தூண்டுகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் காப்பி கிடைக்காததால் மற்றவர்களுக்கு டீ கிடைக்க கூடாது என்று அதையும் எடுத்து வனித்தா ஒளித்து விட்டு வீட்டையே அதகளப்படுத்தியிருந்தார்.

tamil  cinema
tamil  cinema

அது ஒரு புறம் இருக்க அவர் முட்டி தெரிய அணிந்திருந்த ஆடை சர்ச்சையை கிழப்பி வருகின்றது.

பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் அம்மா இப்படியா அனைவரும் பார்க்கும் பொது நிகழ்ச்சியில் நடந்து கொள்ளுவது என்று ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

tamil  cinema
tamil  cinema