இவங்கள எப்டி கட்டுப்படுத்தன்னு தெரிலயே.. ஓவரா இருக்கு.

0
27

tamil cinema : டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்த யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

பிக் பாஸ்’ல் 5வது இடம் பிடித்த யாஷிகா, 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்றார். பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். இதன் நடுவே, சமூக வலைத்தளங்களில் தவறாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்தும் வந்தார்.

இதன் நடுவே, 24ம் தேதி ஜூலை 2021 அன்று தனது நண்பர்களுடன் காரில் பயணிக்கும் போது மஹாபலிபுரம் அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில், யாஷிகா பெரிய காயங்களுடன் உயிர் தப்பினார். யாஷிகாவின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே இறந்தார். யாஷிகா தற்போது குணம் ஆகி வருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, யாஷிகா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படம் பதிவிடவே, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema