ஹனிமூனில் காட்டிய ரொமான்டிக்கை அப்படியே வெளியிட்ட ரெபோ மோனிகா…!

0
25

tamil cinema: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் பிகில்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.

இவர் தற்போது பிக் பாஸ் கவினுடன் இணைந்து ஆகாஷ் வாணி, எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான், தனது நீண்ட நாள் காதலருடன் திருமணம் செய்துகொண்டார் நடிகை ரெபா.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் ஹனிமூனிற்காக மாலாத்தீவிற்கு இந்த புதிய தம்பதி சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema