அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் நடிகை சனம் ஷெட்டி…!!

0
44

tamil cinema : நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற தர்ஷனை காதலித்து வந்தார்.இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடை பெற்றது.

பின்னர் தர்ஷன் சனம் ஷெட்டி இடையே ஏற்பட்ட கருத்து ஏற்பட்டதால் பிரிந்தார்.சனம் போலீஸ், நீதிமன்றம் வரை சென்று நிச்சயதார்த்தத்திற்கு பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார் என்று புகார் அளித்தார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் குட்டியான உடையை அணிந்து கொண்டு அழகுகள் தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

tamil cinema
tamil cinema

tamil cinema
tamil cinema

tamil cinema
tamil cinema