tamil cinema : அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்
சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை அலறவிட்டு வரும் இவர் தற்போது படு கவர்ச்சியான உடையில் இணையத்தில் கிறு கிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ பிஞ்சுலையே பழுத்துடுத்தூ…” என்று சிலாகித்து வருகிறார்கள்.


