உடம்பில் ஒட்டுதுணி இல்லாமல் காஃபி குடிப்பது போல போஸ் கொடுத்த கிரண்..!

0
38

tamil cinema : நடிகை கிரண் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்’ படத்தில் மாறினார்.

நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள். கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.

இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் ஓவர் கோட்டை மட்டும் மாட்டிக்கொண்டு.. அதையும் தாரளமாக திறந்து விட்டு காஃபி குடிப்பது போல போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகுகளை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர்.

tamil cinema
tamil cinema