tamil cinema : நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் பாடகி என தனது குரல் வளத்தாலும், அழகு பதுமையினாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகத்தில் பிரதான இடம் பெற்றிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, அரண்மனை, அவள், மாஸ்டர், வடசென்னை என பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம், தனது தீர்க்கமான குரலினாலும், தனித்துவமான நடிப்பாலும் தனக்கென்ற தனி இடத்தை பெற்றுள்ளார்.

tamil cinema
நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடி ஆல்பங்கள் ரிலீஸ் செய்வதும் இவரது வழக்கம்.

tamil cinema
மேலும், தனது படங்களிலும், புகைப்படங்களிலும் என்றுமே கவர்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

tamil cinema