நடுல கொஞ்சம் எதையுமே காணோம்.. படுமோசமான உடையில் ராஷ்மிகா..!

0
36

tamil cinema : 2016ம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்னும் கன்னட படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னடம், தெலுங்கு படங்களில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தனது க்யூட் reactions, குறும்புத்தனம், வெகுளியான சிரிப்பு, maturiy’ஆன பேச்சு என இளசுகளை தன் வலையில் வீழ்த்துவிட்டார். அவ்வப்போது, பிரபல நாளிதழ்களுக்கு தனது ஹாட் ஆங்கிள்களில் போட்டோஸ்களுக்கு போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema