24 September, 2022

முரட்டு சிங்கிளா சுத்திட்டு ஒரு வழியாக காதலில் விழுந்த பிரேம்ஜி..!

tamil cinema : தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரம் பிரேம்ஜி அமரன், இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.

இவரின் அண்ணனும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார்.

இந்நிலையில் 42 வயதாகியும் கல்யாணம் செய்துகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த பிரேம்ஜி, பாடகி ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கில்லாடி, அதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை பிரேம்ஜி காதலிப்பதாக தெரியவந்துள்ளது.

இதோ அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..

tamil cinema

tamil cinema