மேடையில் ஷங்கரின் மகள் அதிதி செய்த விஷயம் ! அலறியடித்து ஓடிய இசையமைப்பாளர்..

0
36

tamil cinema : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து RC 15 படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே அவரின் மகளான அதிதி ஷங்கர் விரைவில் தமிழ் சினிமாவிற்கு விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பதிவிடும் புகைப்படங்களும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அதிதி நடிப்பது மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கியுள்ளார். ஆம் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அதிதி பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் அப்படத்தின் பாடல் வெளியிட்டு சமீபத்தில் நடந்துள்ளது. அதில் அதிதி தான் பாடியுள்ள பாடலை பாடி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி திடீரென நடனமாடியும் காட்டியுள்ளார்.

இதனால் அவரின் அருகில் இருந்த இசையமைப்பாளர் தமன் பின்னாடி ஓடிவிட்டார்.