tamil cinema : ஹந்தியில் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று நாகினி. பல்வேறு சீசன்களை கடந்து தற்போதும் அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடர் மூலம் பாப்புலர் ஆன நடிகை மௌனி ராய்க்கு இங்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
சமீபத்தில் தான் மௌனி ராய் தனது காதலர் சுராஜ் நம்பியாரை கரம்பிடித்தார். அவர்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
தற்போது மௌனி ராய் காஷ்மீருக்கு ஹனிமூன் சென்று இருக்கிறார். அங்கு அவர் கருப்பு நிற பிகினியில் எடுத்த பிகினியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.
சுராஜ் நம்பியார் ரொம்ப கொடுத்துவெச்சவரு என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

