அத‌ கலர்ல பாக்க குடுத்து வெக்கல போல.. மறச்சு காட்டும் ஸ்ருதி ஹாசன்..

0
34

tamil cinema : 7ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் முன்னரே, தனது தந்தை அதாவது உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களது உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அதன் பின்னர், 3 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்ற அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன், நிறைய பாடல்களும் பாடியுள்ளார்.

மேலும், தனது மார்க்கெட் சரிந்து வரும் காரணத்தினால், பட வாய்ப்புகளுக்காக, கவர்ச்சி கடலுக்குள் மூழ்க முடிவெடுத்து, தனது ஹாட் போஸ் புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema