நயன்தாரா திருமணத்திற்கு பிறகு எங்கு வசிக்க போகிறார் தெரியுமா? இவ்வளவு விசாலமான வீடா?

0
75

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ஒப்பந்தமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தனது படங்களை முடித்த நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா தற்போது எழும்பூரில் உள்ள அடுக்குமாடி கு டி யிருப்பில் வசித்து வருகிறார்.

பின்னர், போயஸ் கார்டனில் உள்ள விசாலமான அடுக்குமாடி கு டி யி ருப்பில் இரண்டு தளங்களை முன்பதிவு செய்தார் நயன்தாரா. இருவருக்கும் நான்கு படுக்கையறைகள் உள்ளன.

தற்போது பழுதடைந்துள்ள இந்த கட்டிடம் இவர்களது திருமணத்திற்கு பிறகு கு டி யிருப்புக்கு தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நடிகை நயன்தாரா விரைவில் சென்னை, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடுகள் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் கு டி யேறவுள்ளார்.