tamil cinema : தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படத்தில் பிஸியாகி விட்டார்.
தற்போது விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதன்மூலமாக திரும்பவும் தமிழ் திரைப்படங்களில் என்ட்ரி கொடுக்கிறார்.
சமந்தாவிற்கு 18 மில்லியன் ஃபாலோயர்ஸ், பூஜா 15 மில்லியன் ஃபாலோயர்ஸ் இன்னும் எட்டவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா ட்ரெஸ் இது. கொஞ்சம் காத்தடிச்ச்சலும் பறந்துடும் போல இருக்கே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
