நல்லா தூக்கி பிடியுங்க..கடற்கரையில் கன்றாவி போஸில் லட்சுமிராய்…!!!

0
52

tamil cinema : கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் லக்‌ஷ்மி ராய். அவரது நடனத்திற்கு நல்ல மார்க்கெட் இருந்தது. பிறகு எண் கணிதப்படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார்.

படத்திற்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் கூட நடிக்க தயார் என கூறுகிறார் அம்மணி. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

இந்நிலையில், கடற்கரை காற்றில் உடைகள் பறக்க எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் “இதுக்கு மேல பார்க்க ஒண்ணுமில்ல…சர்வ சகலமும் பார்த்தாச்சு” என எக்குதப்பாக பதிவிட்டு வருகின்றனர்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema