tamil cinema : நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். த இவர் விதவிதமான போட்டோ ஷூட் மூலம் தன்னை ப்ரோமோட் செய்து கொண்டார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் ருத்ர தாண்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் தொப்புள்ல ஆம்லெட் போடுறது எல்லாம் பழசு… இப்போ இதுதான் புதுசு…! என்று சகட்டு மேனிக்கு என்று வர்ணித்து வருகிறார்கள்.