இப்படி தான் கமலுக்கு தொற்று ஏற்பட்டத்தாம், அதிர்ச்சி தகவல்

0
42

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு தொற்று இருப்பதாகவும், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்திருந்தார்.

தற்போது கமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல் வருவதற்கு முன்பே அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியிருந்தார். அங்கு தனது கதர் ஆடை நிறுவன திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார்.

மேலும், விழாவில் கலந்து கொண்ட கமல் எடுத்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அதனால் தான் அவருக்கு தொற்று ஏற்பட்டது என்று ரசிகர்கள் சிலர் அந்த புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.

அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.