இந்த ட்ரெஸ்சுல உங்க சேப் சொக்க வைக்குது…ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

0
39

tamil cinema : ‘காதலில் சொதப்புவது எப்படி’ மற்றும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.அதன் பின்னர், தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிக பிரபலம் அடைந்தார்.

இதன் நடுவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்த இவர், கடந்த ஊரடங்கு நாட்களில் இருந்து சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பதையே முழு நேர ஹாபியாக மாற்றிவிட்டார்.

தனது ஒர்க் அவுட் வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவிடுவது என ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema