tamil cinema : பார்ட் டைம் மாடலிங், IT வேலை என பிசியாக இருந்து வந்த ‘சாக்ஷி அகர்வால்’, விளம்பர படங்களில் நடித்து வந்தார்.
மேலும், காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், இன்னும் வாய்ப்புகளுக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.


