tamil cinema : தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூனம் கவுர்.
இவர் மாயாஜாலம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இவர் தெலுங்கு, மலையாளம் , தமிழ் போன்ற பல மொழிப்படங்களில் நடித்தாரா ஆனால் சரியான படங்களாக அமையவில்லை.
தற்போது இவர் ஷூட்டிங் இடைவேளையின் போது இளநீரை குடிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ரசிச்சு ருசிச்சு ஒரு வழியா உறிஞ்சி முடுச்சுட்டாங்க.. என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
