கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கு..! எட்டி பார்த்தாலும் ஒன்னும் முடில…

0
30

tamil cinema : அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ரொமான்ஸ் செய்து இளசுகளின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே.அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தமிழ் மொழியில், 100% காதல், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதலில் கொழுக்மொழுக் என சப்பியாக இருந்த இவர் தற்போது ஸ்லிம் ஆகி பிட்டாக மாறியுள்ளார். இதனால் தனது ஸிரோ சைஸ் உடற்கட்டை காட்டி புகைப்படங்களை பதிவிடும் வகையில் போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, முன்னழகு பாதி எகிறி வெளியே வர அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema