காலையும் விரித்துக்கொண்டு, 40 வயதுன்னு சொன்னா நம்பவா போறிங்க..!

0
53

tamil cinema : தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ஆயுத எழுத்து, நடிகர் விஜயுடன் புதிய கீதை, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் மலையாள நடிகையான நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள்.

தற்போது இவர் மலையாள மொழிகளிலே முழு ஈடுபாடுடன் நடித்து வருகின்றார் இதனால் இவர் அங்கு முன்னணி நடிகையாகவே திகழ்ந்து கொண்டிருக்கின்றார் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது , இதனால் இவரை வெறுப்பவர்கள் வாயடைத்து பொய் நிற்கின்றனர்.

tamil cinema
tamil cinema