மத்தியில் இருக்க கொக்கி கழண்டா அப்புட்டு தான்..எதிர்பார்த்து நிற்கும் ரசிகர்கள்!!

0
47

tamil cinema : மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை வேதிகா, ஏராளமான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார். இவர் நடிப்பில் வெளியான முதல் படம் மதராஸி. இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அடுத்து சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்து கவனிக்கத்தக்க நடிகையாக உயர்ந்தார்.

அந்த வகையில் தற்போது கருப்பு – நீல வண்ண மலர்களை கொண்ட சூடேற்றும் தாறுமாறு போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது…மத்தியத்தில் கொக்கி போட்டு டாப்..பாட்டமை இணைத்து வேதிகா கொடுத்துள்ள புகைப்படம் இன்ஸ்டா கிராமில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது…

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema