முழங்கால்  மேலே மொத்தமாக காட்டி கிறங்கடிக்கும் அனுஸ்யா..!

0
34

tamil cinema : நடிகை அனுசுயா பரத்வாஜ் தெலுங்கில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகையாக  மாறினார்.இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இவர் சரியான வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருந்தார்.

இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார். இவர் தனியார் தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவர் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா,வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது மிகவும் குட்டையான உடையில் முழங்கால்  மேலே மொத்தமாக காட்டி இளசுகளை கிறு கிறுக்க வைத்துள்ளார் அனுசுயா. இதனை பார்த்த இளசுகள் சூடு தலைக்கு ஏறுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema