பால்’ல செஞ்ச ஸ்வீட்டுக்கு பன்னீர் ரோஸ்’ல ட்ரெஸ் போட்ட மாதிரி இருக்கு..

0
39

tamil cinema : பிரபல முன்னாள் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சுமீத் சாய்கல் அவர்களின் மகள் சாயீஷா. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னட என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து வரும் சாயீஷா, முதன் முதலில் தெலுங்கு மொழி திரைப்படமான அகில் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் மொழியில் முதன் முதலாக வனமகன் திரைப்படத்தில் நடித்த சாயீஷா, முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், டெட்டி போன்ற படங்களில் நடித்தார்.

கஜினிகாந்த், காப்பான், டெட்டி போன்ற படங்களில் நடிகர் ஆர்யாவின் பணியாற்றியதன் மூலம் காதலில் விழுந்த இந்த பிரபலங்கள் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலயில், உடல் திரும்ப பிட்டாக மாற்றி வரும் சயீஷா, தனது ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

tamil cinema
tamil cinema