tamil cinema : டான்ஸ் க்ரூப் ஒன்றில் பின்னாடி கூட்டத்தோடு கூட்டமாக ஆடி வந்த ஐஸ்வர்யா தத்தா, மாடலிங் துறையில் விருப்பத்தின் பெயரில் நுழைந்தார். நகுல் ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.அதனைத் தொடர்ந்து, முரட்டு சிங்கிள்ஸ், BB ஜோடிகள் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
வாய்ப்புகளை தேட பல நடிகைகள் இதனை யுக்தியாக யூஸ் பண்ணி வரும் நிலையில், இவர் தற்போது ஹாட் ஆங்கிளில் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.


