24 September, 2022

நிர்வாணமாக சென்று உணவருந்தலாம்.. இப்படியும் ஒரு ஹோட்டலா? எங்கு தெரியுமா..

tamil cinema : நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள ‘Innato Tenerife’ என்ற பெயரில் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாணமாக உணவுகளை பரிமாறுகின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு கையில் உணவை எடுத்துக்கொண்டு வரமாட்டார்கள். நிர்வாணமாக படுத்திருக்கும் அவர்கள் மீது உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும், அதை தான் வேண்டியதை சென்று எடுத்துக்கொள்ளவேண்டுமாம்.

இதை, ‘Orgasmic Atmosphere’ என கூறுகின்றனர். மேலும், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை.

அப்படி எடுத்து வந்தால், அதனை தனி அறையில் வைத்துவிட வேண்டும். இங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி தனி அறை கொடுக்கப்படுகிறது.

அங்கு அவர்கள் உடைகளை கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக உணவை அருந்தலாம். Candle Light Table-லும் உணவுகள் பரிமாறப்படுமாம்.

உணவுகளின் விலையும் அதிகம். இந்திய மதிப்பில் மட்டுமே 10 ஆயிரம், 12 ஆயிரம் விலையில் இருக்குமாம்.

தற்போது இந்த உணவகத்தின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.