பாத்ரூம்ல பண்ற வேலையா இது..? வைரலாகும் ஹூமா குரோஷி !!

0
38

tamil cinema : பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. தமிழில் ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார்.

வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒருபக்கம்,

மற்ற நடிகைகள் போல கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இந்நிலையில், பாத்ரூம் டப் என அழைக்கப்படும் குளியல் தொட்டியில் நின்றவாறு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema