tamil cinema : தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது தமிழில் வேகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது குட்டியான சட்டை அணிந்து முன்னழகு தெரியும் படி படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டு திக்கு முக்காட வைத்துள்ளார்.