6 October, 2022

போலீஸ் ரசிகர கட்டுப்படுத்தி பார்த்திருப்ப.. போலீஸே ரசிகரோட சேர்ந்து ஆடி பார்த்திருக்கியா..?

tamil cinema : அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட காவல்துறை அதிகாரி.. வைரல் வீடியோ..!

அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆனது. இதை முன்னிட்டு ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவுக்கு வந்தது.

தனது நட்சத்திரத்தை பார்க்க போகும் மகிழ்ச்சியை அஜித் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வெளிப்படுத்தினர். அப்போது திரையரங்குக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த போலீஸ் அதிகாரி ரசிகர்களுடன் இணைத்து ஆட்டம் போட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

அவரும் அஜித் ரசிகர் போல.

Share