தண்ணீர் அதுக்குள்ள போக போகுது சிவானி! பாத்து பத்திரமா..

0
36

tamil cinema : இளம் நடிகை ஷிவானி முன்பு பகல் நிலவு சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது.

நல்ல வரவேற்பை பெற்ற, ஷிவானிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதன்படி, கமலுடன் – விக்ரம், வடிவேலுடன் – நாய் சேகர் Returns, விஜய் சேதுபதி VJS 46 உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்கிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் தண்ணீருடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.