tamil cinema : இஷ்டம் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சந்தோசம் என்னும் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.
கந்தசாமி திரைப்படத்தில் ஒரு கிளாமர் கேரக்டரில் நடித்த இவர், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணம், குழந்தை என வெளிநாட்டில் செட்டில் ஆனாலும் தனது ஹாட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஆட்டி வைத்து வருகிறார். தற்போது கணவர் அருகே உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

tamil cinema