அந்த நடிகையின் பாவாடையை இழுத்து பிடித்து ஆட்டம்.. இந்த அசிங்கம் தேவையா?

0
47

tamil cinema : DubaiExpo2020 என்ற  விழாவில் கலந்து கொண்ட சல்மான் கான், அவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கிக் படத்தின் Jumme Ki Raat என்ற பாடலுக்கு பீஸ்ட் பட நாயகியான பூஜா ஹெக்டேவுடன் நடனமாடினார்.  .

கிக் படத்தில் வரும் Jumme Ki Raat பாடலுக்கு நாயகி ஜாக்குலின் பெர்னான்டஸ் உடன் சல்மான் கான் நடனமாடி இருப்பார்.

அதில் மிகச் சிறப்பான ஸ்டெப்ஸ்களையும் அவர் போட்டிருப்பார். பாடலில் ஒரு பகுதியில் அவர் நடிகை ஜாக்குலி அணிந்திருக்கும் ஸ்கர்ட்டை அவரது பல்லால் கடித்துக்கொண்டு ஆடுவது போல் இருக்கும்.

இதேபோன்று, துபாயில் நடந்த நிகழ்ச்சியிலும் பூஜா ஹெக்டே உடன் ஆட முயற்சி செய்தார் சல்மான். ஆனால், பூஜா அவருக்கு இசைவு கொடுக்காமல் அப்படியே நகர்ந்து சென்றுள்ளார்.