‘சாய்ரா’ இல்லாமல் நான் இந்தியா வரமாட்டேன்.. பாச போராட்டத்தின் இறுதி..!

0
27

tamil cinema  : ஆர்யா ஆல்ட்ரின் 20 வயது கேரளா இடுக்கியை சேர்ந்த மனைவி உக்ரைனில் மருத்துவம் இரண்டாவது வருடம் படித்து வருகிறார். உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக அங்கு தவித்து வரும் இவர் தற்போது இந்தியா திரும்பும் நிலை, ஆனால் அவரது செல்ல நாய்க்குட்டி “சாய்ரா”வுடன் தான் வருவேன் என்று உறுதியாக இருந்தார்.

இதைப்பற்றி ஆர்யாவின் உறவினர் கூறியது, சுமார் 1 வருடத்திற்கு முன்பு உக்ரைன் சென்ற பொழுது “சாய்ரா”வை வாங்கியுள்ளார். இருவருக்குடனான அந்த பாசம் நாளுக்கு நாள் அதிகமானது. இந்த போர் துவங்கவதற்கு முன்பே “சாய்ரா”க்கான பாஸ்போர்ட் அனைத்தயும் ரெடி செய்துள்ளார். இருந்தும் உக்ரைன் வீரர்கள் அதை அனுமதிக்க வில்லை. ஆனால் ஆர்யா பிடிவாதமாக இருந்ததால் அந்த பாச போராட்டத்தால் இப்போது அனுமதித்துள்ளனர்.

இறுதியாக பல போராட்டங்களுக்கு பிறகு தன் செல்ல பிராணியுடன் இன்னும் இரண்டு தினங்களில் இந்தியா வரவுள்ளார் என்பது மிக மகிழ்ச்சியான செய்தி.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema