tamil cinema : தெலுங்கில் சைகதி கடிலோ சிதகொட்டுடு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிக்கி தம்போலி. பின்னர் மியூசிக் ஆல்பம் போன்ற பல வீடியோக்களில் நடித்து வந்தார்.
பின்னர் தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிக்கி தம்போலி.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி,ஸ்ரீமன், கோவை சரளா, தேவதர்ஷினி போன்ற பலர் நடித்தன்ர். இதில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நிக்கி.
