ஐயையோ எங்க பாக்குறதுனே தெரியல.. ஒன்ற‌ பாக்கணும் என்றால் இன்னொன்ற மறந்துதான் ஆகனும்!

0
32

tamil cinema : சோஷியல் மீடியாவின் மூலம் ட்ரெண்டாகி அதன்பிறகு விஜய் டிவியின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழின் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் அடி எடுத்து வைத்த சீரியல் நடிகை ஷிவானி, பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையிலும் ‘நாலு மணி ஷிவானி’ என்ற பெயரை பெற்றுத்தந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போடும் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.

அந்த வகையில் தற்போது ஷிவானி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பள்ளிப்பருவத்தில் போடவேண்டிய பாவாடையை தற்போது போட்டுக்கொண்டு தன்னுடைய தொடை மற்றும் கால் அழகை கண்டிக்கும் விதத்தில் போட்டோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதைப் பார்க்கும் நெட்டிசன்கள், ‘ஐயையோ எங்க பாக்குறதுனே தெரியல’, ‘என்னா அழகு’ என வர்ணிக்கின்றனர்.

tamil cinema
tamil cinema