பச்சை கலரு சிங்கிச்சா என்று அறைகுறையாக அங்கங்களை காட்டும் பூஜா..

0
30

tamil cinema : 2012ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ஜ்.மும்பை இறக்குமதியான இந்த அழகி, மாடலிங் துறையில் ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.

முகமூடி படத்தில் நடித்தும் பெரிதும் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால், தெலுங்கு திரையுலகில் அடைக்கலம் தேடிய இவர், தற்போது, செம டிமாண்ட் ஆக அம்மணி கால் ஷீட் உள்ளதாக, இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

தமிழில், நீண்ட இடைவெளிக்கு பின்னர், தளபதியுடன் ‘Beast’ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.இதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஆணித்தரமான இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அவ்வப்போது, தனது கவர்ச்சி புகைப்படங்களில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema