29 November, 2022

திடீரென முதலிரவில் புகுந்த இளைஞனால் ஷாக்கான தம்பதிகள்..!

tamil cinema : அண்மை நாட்களாக திருமண வீடியோ ஒன்று இணையத்தில் மிக அதிகமானவர்களால் பரவிவிடப்பட்டுள்ளது. அதாவது திருமணமான மறுநாள் மணமகனும், மணமகளும் தங்கள் படுக்கையறையில் அமர்ந்திருக்கும் வேளையில்,

திடீரென்று முதலிரவு அறைக்குள் வந்த அந்த இளைஞர், தம்பதிகளுக்கு இடையில் வந்து அமர்ந்துள்ளார். முதலிரவு அறையில் நுழைந்த மூன்றாவது நபர் மாப்பிள்ளையின் சகோதரன் தான்.

மணமகனின் இளைய சகோதரர் அங்கு வந்து முதலிரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணமக்களுக்கு இடையில் நந்தியாய் அமர்ந்துள்ளார்.இதைப் பார்த்த மணமகனும், மணமகளும் ஷாக்கில் சிரிக்க ஆரம்பித்தனர்.