எனக்கு இருக்கு நான் காட்டுறேன், உனக்கென்ன..? அலறவிட்ட மாளவிகா..

0
42

tamil cinema : பேட்ட திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் மாளவிகா.அதுவும் அரைகுரை ஆடையோடு அவர் போட்ட போட்டோக்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உருவானது. அதன்பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக தோன்றினார்.

தற்போது மாறன் திரைப்படத்தில் படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட இவர் படம் குறித்தும் அனுபவம் குறித்தும் பேசியிருந்தார். அப்படிப் பேசும்போது  சில பத்திரிக்கையாளர்கள்  நீங்கள் ஏன் சமூக வலைதளங்களில் இவ்வளவு மோசமாக கவர்ச்சியான படங்களை பகிர்ந்து வருகிறீர்கள் என்று கேட்டு இருக்கின்றனர்.
அதற்கு பதிலளித்த மாளவிகா மோகன் எனக்கு என்ன வயது ஆகிறது..?60 வயதா ஆகிறது? இந்த வயதில் கவர்ச்சி காட்டாமல் வேறு எந்த வயதில் நான் கவர்ச்சி காட்டுவது என்று அந்த கேள்விக்கு பதிலளித்து ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிர வைத்தார். 
 

 

தகவலை அறிந்த ரசிகர்கள் “நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள் அதெல்லாம் பரவாயில்லை ஆனா கவர்ச்சி என்ற பெயரில் கேவலமான புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காதீர்கள்” என்பது போல கமெண்ட்களை வீசி வருகின்றனர்.

tamil cinema
tamil cinema