tamil cinema : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலா (வயது 41) இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
17 வயது சிறுமியை வேளாங்கண்ணி லாட்ஜுக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்து கொள்கிறேன் என சிறுமியுடன் பாலா லாட்ஜில் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி பாலாவிற்கு போன் செய்ததில் பாலா போன் எடுக்கவில்லை என்பதால் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து குடித்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து சிறுமி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 17 வயது பெண் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்
