அந்த ஆட்டத்தை மறுபடியும் தொடங்கிய அமலா..! தாறுமாறாக இருக்கிறதே

0
46

tamil cinema : பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா. நடிகை  சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட ஜாலியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

tamil cinema
tamil cinema