tamil cinema : ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்ட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து வந்த யாஷிகா எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம்.
ஒரு ரசிகர், ‘உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்?’, என கேள்வி கேட்க, சற்றும் தாமதிக்காமல் ‘டாக்டர் என்று நினைக்கிறேன்’ என கேஷுவலாக பதிலளித்து கேள்வி கேட்டவரை வாயடைக்க செய்திருக்கிறார் யாஷிகா.
