8 December, 2022

ஷேப் என்னவோ நல்லாதான் இருக்கு..ஆனா உட்காந்த விதம் தான் இடிக்குது..

tamil cinema : பள்ளி மாணவியாக திரையுலகில் அறிமுகமாகி தற்பொழுது அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் நடிகை மகிமா நம்பியார்.

கேரளத்து பெண்குட்டியான இவர் தமிழில் சொல்லப்படும் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகியுள்ளார். குற்றம் 23 படத்தில் நடிகர் அருண் விஜய் உடனான கெமிஸ்டிரி ரசிக்கும்படியாக இருந்தது

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி  வருகிறார்.அப்படி சமீபத்தில் மடியில் புத்தகம் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema