tamil cinema : ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்து முதலில் வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.
ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இந்நிலையில்,சுற்றுலா சென்ற அவர் தம்மாத்துண்டு டிராயர் மற்றும் பனியன் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.


