TAMIL CINEMA : தற்போது ராஷ்மிகா தான தென்னிந்திய சினிமாவில் செம பிஸியான ஹீரோயின். ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார் அவர். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு அதிகம் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அடுத்து அவர் தளபதி விஜய் ஜோடியாக தளபதி66 படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஷ்மிகா படங்களில் சற்று ஹோம்லியாக தோன்றினாலும் தேவை என்றால் முத்தக்காட்சி, கிளாமர் என சற்றும் யோசிக்காமல் நடிக்கிறார்.
தற்போது ராஷ்மிகா அதிகம் கிளாமராக பிரபல மேகஸின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ.

tamil cinema